Shopping Cart

ஹோம் மேட் இனிப்பு உருண்டை, கோவா நெய் ஜாமுன், இறால் ஊறுகாய்

September 16, 2018

ஹோம் மேட் இனிப்பு உருண்டை, கோவா நெய் ஜாமுன், இறால் ஊறுகாய்

நிலக்கடலை இனிப்பு உருண்டை :

நிலக்கடலையை தனியாகவே பலரும் சாப்பிடுவார்கள். அதோடு நாட்டு சர்க்கரை சேர்த்து கூடவே சுக்கு, ஏலக்காய் சேர்த்து செய்யப்பட்ட நிலக்கடலை இனிப்பு உருண்டையின் ருசியே அலாதிதான். tredyfoods.com மில் விற்பனை செய்யப்படும் நிலக்கடலை இனிப்பு உருண்டை பெண்களுக்கு ஏற்ற சத்தான தின்பண்டம் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அம்மாவின் கைப்பக்கும் அப்படியே இருக்கும். ஒருமுறை ருசித்தால் பின்னர் அதனை விடவே மாட்டீர்கள். 

 

ஹோம் மேட் கோவா நெய் ஜாமுன் :

குளோப் ஜாமுன் சுவைக்கு அடிமையாகாதவர்கள் இருக்க மாட்டார்கள். இன்றைக்கு ரெடிமேடாக கடைகளில் விற்பனை செய்யப்படும் குளோப் ஜாமுன் மாவுகளை வாங்கி செய்து சாப்பிடுகின்றனர். அதே நேரத்தில் ஒரிஜினல் கோவாவில் செய்யப்பட்ட நெய் ஜாமுனின் ருசிக்கு வேறு எதுவும் ஈடு இணையில்லை என்றே கூற வேண்டும். என்ன சுவைக்க நாவிற்கு ஆசையாக இருக்கிறதா? tredyfoods.com உங்களின் விருப்பத்தை நிறைவேற்ற ரெடியாக இருக்கிறது. விரல் நுனியில் ஆர்டர் செய்து நாவின் உத்தரவை நிறைவேற்றுங்கள். 

 

இறால் ஊறுகாய் :

கடல் உணவுகளில் இறாலின் சுவை அலாதியானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறால் சாப்பிட விரும்புவார்கள். நாம் நினைத்த நேரத்தில் இறால் வாங்கி சமைத்து சாப்பிட முடியாது. எனவேதான் இறால் பிரியர்களுக்காகவே ஊறுகாய்களை விற்பனை செய்கிறது tredyfoods.com. 

ஊறுகாய் என்றாலே நாவில் எச்சில் ஊறும். அதுவும் இறால் ஊறுகாய் என்றால் கேட்கவே வேண்டாம். உடனே ருசித்து பார்க்க ஆர்வமே அப்ப யோசிக்கவே வேண்டாம் ஆர்டர் செய்தால் போதும் உங்கள் வீடு தேடி வரும் இறால் ஊறுகாய். 




Menu