Shopping Cart

ஹோம் மேட் அதிரசம், முறுக்கு, பேரிச்சை கேரட் கேக்

September 16, 2018

ஹோம் மேட் அதிரசம், முறுக்கு, பேரிச்சை கேரட் கேக்

இன்றைய அவசர காலத்தில் வீடுகளில் பலகாரங்கள் செய்வது குறைந்து வருகிறது. கடைகளில் செய்யப்பட்ட இனிப்பு, காரங்களை வாங்கி சுவைக்கும் மனநிலைக்கு மாறி விட்டனர். கடைக்கு செல்லக்கூட நேரம் இல்லாத நிலையில் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி சுவைக்கின்றனர். ஹோம் மேட் பொருட்களுக்கு என்றைக்குமே வரவேற்பு அதிகம்தான். உண்ணும் உணவுப் பொருட்களில் சுவையோடு சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். எனவேதான்  மக்களின் தேவையை உணர்ந்த tredyfoods.com  ஹோம் மேட்ஸ் உணவுப் பொருட்களை விற்பனை செய்கிறது.

 

பேரிச்சை கேரட் கேக் :

வீட்டில் பெரியவர்கள், குழந்தைகளுக்கு கேக் சாப்பிடுவதில் அலாதியான பிரியம் உண்டு. அதுவும் சுவையும் சத்துக்களும் கொண்ட கேக் கொடுத்தால் போதும் இன்னும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள். அவர்களுக்காகவே tredyfoods.com மில் ஹோம் மேட் பேரிச்சை கேரட் கேக் விற்பனை செய்யப்படுகிறது. இரும்பு சத்து நிறைந்த பேரிச்சை, வைட்டமின், கால்சியம், கனிம சத்துக்களைக் கொண்ட கேரட், முந்திரி, உலர் திராட்சை, கால்சியம் சத்து நிறைந்த பால் உள்ளிட்ட பல பொருட்களைக் கொண்டு சுவையோடு தயாரிக்கப்பட்டது பேரிச்சை கேரட் கேக். இது பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு டிபன்பாக்ஸ்சில் கொடுத்து விட ஏற்ற ஸ்நாக்ஸ். தாத்தா பாட்டிகளுக்கு இந்த கேக்கின் சுவை நிறையவே பிடிக்கும். டேஸ்ட் பார்க்க ஆர்வமாக இருக்கா? ஆன்லைனில் www.tredyfoods.com ஐ கிளிக் பண்ணுங்க உடனே ஆர்டர் பண்ணுங்க உங்க வீடு தேடி வரும். 

 

வீட்டு கை முறுக்கு, அதிரசம் :

பண்டிகையோ, திருவிழாவே நம் வீட்டில் முறுக்கு அதிரசத்திற்கு தனி இடமுண்டு. அரிசி மாவில் செய்யப்பட்ட இந்த தின்பண்டங்களை காலம் காலமாக மக்கள் சுவைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். கை முறுக்கின் சுவையும், அதிரசத்தின் அலாதியான ருசியையும் சாப்பிட ஆர்வமாக இருப்பவர்கள் உடனே tredyfoods.com மில் ஆர்டர் செய்யுங்கள் உங்களின் வீடு தேடி வரும். 




Menu