Shopping Cart

சுவையான சத்தான சிறுதானிய நூடுல்ஸ்

September 16, 2018

சுவையான சத்தான சிறுதானிய நூடுல்ஸ்

பரபரப்பான இன்றைய காலத்தில் சிறுதானியங்களில் உணவு சமைக்க பலருக்கும் நேரம் இருப்பதில்லை. இன்றைய காலத்திற்கு ஏற்ப உடனடி உணவுகளான நூடுல்ஸ், சேமியாவின் சுவைக்கு அடிமையானவர்களுக்காக சத்தான சிறுதானியங்களில் செய்யப்பட்ட நூடுல்ஸ், சேமியா, அவல், புட்டுமாவு போன்றவைகளை Tredyfoods.comமில் விற்பனை செய்கின்றனர்.  பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு சத்தான, சுவையான சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ், சேமியாவை உடனடியாக செய்து கொடுக்கலாம் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள்.  

 

Tredyfoods.comமில் புதுவரவாக சிறுதானியங்களில் செய்யப்பட்ட சாமை சேமியா, வரகு சேமியா, கம்பு சேமியா, ராகி சேமியா, ராகி புட்டு மாவு, கோதுமை ரவை, சோளம் ரவை, குதிரைவாலி ரவை, தினை ரவை, ராகி ரவை, வரகு ரவை, கோதுமை நூடுல்ஸ் வித் மசாலா, சோளம் நூடுல்ஸ் வித் மசாலா, குதிரைவாலி நூடுல்ஸ் வித் மசாலா, தினை நூடுல்ஸ் வித் மசாலா, கம்பு நூடுல்ஸ் வித் மசாலா,  சோளம் அவல், சோதுமை அவல், ராகி அவல் விற்பனைக்கு வந்துள்ளது. கூடவே நாட்டு சர்க்கரை, ரெடிமிக்ஸ் தொக்கு வகைகள், ஊறுகாய்களும், பேரிட்சம்பழமும் விற்பனை செய்யப்படுகின்றன. 




Menu