Shopping Cart

ட்ரெண்டான தாமிர பாத்திரங்கள்

September 16, 2018

ட்ரெண்டான தாமிர பாத்திரங்கள்

பாட்டி காலம் முதலே பாரம்பரியமாக தாமிரபானைகள் அடுப்பங்கரையில் தண்ணீர் ஊற்றி பயன்படுத்துவார்கள். இன்றைக்கு அந்த பானைகள் எல்லாம் பரண்களுக்கு போய்விட்டன. எவர்சில்வர்,பிளாஸ்டிக் குடங்கள் அடுப்பங்கரைகளை ஆக்கிரமித்துக்கொண்டன. மாணவர்களின் பைகளில் கூட பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களே இடம் பிடித்துள்ளன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் ஆரோக்கியத்தை பரிசளிக்கும் வகையில் தாமிரத்தினால் செய்யப்பட்ட வாட்டர் பாட்டில்கள், தாமிர டம்ளர், தாமிர ஜக் என பல  பொருட்கள் tredyfoodsமில் விற்பனை செய்யப்படுகின்றன. 

தாமிர பாத்திரத்திற்கு இ-கோலி பாக்டீரியாவைக் கொல்லும் திறன் உண்டு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தாமிரப்பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால் இருமல், இரைப்பு நோய் வராது. தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. பள்ளி செய்யும் பிள்ளைகளுக்கு  தாமிரத்தில் செய்யப்பட்ட பாத்திரங்களைப் பழக்கப்படுத்தினால் நோய்களால் பாதிக்கப்படுவது குறையும். இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்ப காப்பர் வாட்டர் பாட்டில், பிரிண்டட் வாட்டர் பாட்டில், டம்ளர், ஜக் என தாமிர பாத்திரங்களை tredyfoodsமில் ஆர்டர் செய்து வாங்கலாம்.


Menu