Shopping Cart

நாவில் ருசிக்கும் லட்டு... கரையும் முந்திரி... பண்டிகை பலகாரங்கள்

September 16, 2018

நாவில் ருசிக்கும் லட்டு...  கரையும் முந்திரி... பண்டிகை பலகாரங்கள்

பண்டிகை காலம் வந்தாலே என்ன பலகாரங்கள் செய்யலாம் என்று இல்லத்தரசிகள் பிளான் செய்யத் தொடங்கிவிடுவார்கள். மைசூர்பாகு, லட்டு, ஜாங்கிரி, அதிரசம் என விதம் விதமான பலகாரங்கள் பார்த்து பார்த்து செய்த காலம் மலையேறி விட்டது. கடைகளில் விற்பனை செய்யும் பலகாரங்களை வாங்கி பண்டிகை கொண்டாடும் காலம் வந்தது. அதையும் தாண்டி இப்போது ஆன்லைனில் tredyfoods.com மில் விற்பனையாகும் பண்டிகை கால கோம்போ பலகாரங்களுடன் பண்டிகைகளை கொண்டாடும்  நேரம் வந்து விட்டது. 

 

நம்முடைய பண்டிகைகளின் சிறப்பே வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதோடு, வகை வகையான இனிப்பு, கார பலகாரங்களை அக்கம் பக்கத்தினருக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்வதுதான். வேலை, படிப்பு என சொந்த பந்தங்கள் வெளியூர்களில் வசிப்பதால் அவர்களுக்கு பலகாரங்களை கொடுக்க முடியவில்லையே என்ற ஏக்கம் பலருக்கு இருக்கிறது. அவர்களுக்காகவே  tredyfoods.com பண்டிகைக்கால பலகாரங்களை கோம்போ பாக்கெட்டுகளாக அறிமுகம் செய்துள்ளது. 

 

லட்டும் பாதுஷாவும் : 

தட்டு நிறைய ஜாங்கிரி, லட்டு,பாதுஷா, அல்வா, மைசூர்பாக், குலோப் ஜாமுன் என இனிப்புகளைப் பார்த்தாலே நாவில் சலைவா ஊறும். இந்த பலகாரங்களை தனித்தனியாக வாங்குவதை விட கோம்போவாக வாங்கினால் அவரவர்களுக்கு விருப்பமான இனிப்புகளை சுவைக்கலாம். சந்திரகலா, சூரியகலாவும் இனிப்பின் சுவையை அதிகரிக்கின்றன. சாத்தூர் மிக்சர், திருநெல்வேலி அல்வா கோம்போ பாக்கெட்டும், தூத்துக்குடி பாதாம் பிஸ்தா அல்வா, கருப்பட்டி அல்வா, நெய் அல்வா என  இனிப்புகளின் சங்கமத்தில் அனைவரும் திளைக்கலாம். 

  

முந்திரி இனிப்புகள் - காஜூ ஸ்வீட்ஸ் :

 முந்திரி பருப்பில் செய்யப்பட்ட இனிப்புகளுக்கு எப்போதுமே வரவேற்பு உள்ளது. பண்டிகை காலத்திற்கு ஏற்ப காஜூ கத்லி, முந்திரி ரோல், முந்திரி பிஸ்தா கேக், முந்திரி பூக்கள், முந்திரி ஸ்ட்ரா பெர்ரி என விதம் விதமான இனிப்பு பலகாரங்களை tredyfoods.com மில் அழகாக பேக் செய்து விற்பனை செய்கின்றனர். உங்கள் வீட்டுக்கு மட்டுமல்லாது உறவினர்கள், நண்பர்களுக்கும்  நீங்கள் இனிப்புகளை பரிசளித்து இன்ப அதிர்ச்சியை அளிக்கலாம்.

 

 ஹோம்மேட் இனிப்பு உருண்டைகள் :

 வீட்டில் செய்யப்படும் பலகாரங்களைப் போல அம்மாவின் கைப்பக்குவத்துடன் முருக்கு, அதிரசம் கோம்போ பேக்குகளும், ஹோம்மேட் இனிப்பு உருண்டைகளும்  tredyfoods.com மில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பலகாரங்கள் சுவையாக இருப்பதோடு சத்தானதாகவும் இருக்கிறது. பாசிப்பருப்பு இனிப்பு உருண்டை, நிலக்கடலை இனிப்பு உருண்டை,முந்திரி உருண்டை என பண்டிகை காலத்திற்கு மட்டுமல்லாது தினசரியும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்றவை. 

 

 பண்டிகை கால பரிசுகள் :

 பாரம்பரியம் மிக்க பலகாரங்களைப் போல பாத்திரங்களையும் விற்பனை செய்யும் Tredyfoods.com இணைய தள பக்கத்திற்குச் சென்று இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் எந்த பொருட்களை ஆர்டர் செய்யலாம்.   இந்தியா  மட்டுமின்றி யுஎஸ்ஏ, கனடா, யுகே, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில்  வசிக்கும் சொந்தங்களுக்கும் பலகாரங்களைப் பரிசளிக்கலாம். Tredyfoods.comமில் ஒருமுறை ஆர்டர் செய்து உறவினர்களுக்கும்,  நண்பர்களுக்கும்  பரிசளித்து பண்டிகையை கொண்டாடுங்கள்.




Menu